தேனி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

2975பார்த்தது
தேனி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!
தேனி, கொடுவிலார்பட்டி வருவாய் கிராமம், உட்கடை நாகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவலிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் பிப். , 14-ம் தேதி கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கலெக்டர் ஆர். வி ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி