தேனியில் முறையாக அகற்றப்படாத குப்பை

76பார்த்தது
அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி வார்டு பகுதிகளில் முறையாக குப்பை மற்றும் சாக்கடை கழிவுகள் அகற்றவில்லை என தலைவரிடம் புகார் எழுப்பினர். மேலும் தனியார் ஒப்பந்தம் மூலம் குப்பைகள் முறையாக சேகரிக்கப்படவில்லை என அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி