குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

64பார்த்தது
குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப் 2 பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கு ஜூலை 8ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் விண்ணப்ப நகலை சமர்ப்பித்து இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம். விவரங்களுக்கு 6379268661 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி