ஆண்டிபட்டி பகுதியில் கத்திரிக்காய் விலை சரிவு

52பார்த்தது
ஆண்டிபட்டி பகுதியில் கத்திரிக்காய் விலை சரிவு விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கத்திரிக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் கத்திரிக்காயை விவசாயிகள் ஆண்டிப்பட்டியில் உள்ள காய்கறி சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கத்திரிக்காயின் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால், ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ. 10 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்தி