ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

77பார்த்தது
ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குன்னூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கலால் துறை உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன், ஆண்டிபட்டி தாசில்தார் ஜஸ்டின் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. போதையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் பற்றி மாணவர் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி