தேனியில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

80பார்த்தது
தேனி ஊரகவளர்ச்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் அதன் தலைவர் ப்ரீத்தா நடேசன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜபாண்டியன் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள், செலவின கணக்குகள் அடங்கிய 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி