ஆண்டிப்பட்டியில் நாடகம் மேடை கட்ட பூமி பூஜை

78பார்த்தது
ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட முத்து சங்கிலி பட்டி கிராமத்தில் புதிய நாடக மேடை கட்டுவதற்காக பூமி பூஜை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் மற்றும் எஸ்எஸ்புரம் தலைவர் ரத்தினவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி