பயன்பாடு இல்லாத தானியங்கி இயந்திரம்

59பார்த்தது
பயன்பாடு இல்லாத தானியங்கி இயந்திரம்
தமிழக - கேரள எல்லையான குமுளியில் பாலிதீன் பைகளை தடை செய்யும் பொருட்டு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை அவுட் போலீஸ் ஸ்டேஷன் சுவற்றில் வைக்கப்பட்டது. ரூ. 10 நாணயத்தை செலுத்தினால் ஒரு துணிப்பை வெளியே வரும். ஒரு சில நாட்கள் மட்டுமே இது பயன்பாட்டில் இருந்தது. அதன் பின் தற்போது வரை பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாகவே உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி