தேனியில் விண்ணப்பம் வரவேற்பு

55பார்த்தது
தேனியில் விண்ணப்பம் வரவேற்பு
தேனி மாவட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நிலைக்குழுவில் காலியாகவுள்ள ஒரு உறுப்பினர் பணியிடத்திற்கு, சுகாதாரம் மற்றும் கல்வி குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபடுபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த நபர்கள் https: //theni. nic. in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி