ஆண்டிபட்டி: நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்

74பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டனூர் கிராமத்தில் அமைந்துள்ள உஜ்ஜைனி மகா காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து கண்டமனூர் நகர் வீதி வழியாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி