வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

77பார்த்தது
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கோயம்புத்தூர் ஆலாந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை மற்றும் ரூ.5.32 லட்சம் பணத்தை திருடர்கள் திருடுச் சென்றுள்ளனர். கிருத்திகா (27) என்பவர் கடந்த 27ம் தேதி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று (செப்.30) காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி