வந்தே பாரத் ரயில் ஜன்னலை உடைத்த இளைஞர்

56பார்த்தது
தமிழக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி (https://www.instagram.com/p/C_u1xiSgYCN/) தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடியை இளைஞர் ஒருவர் சுத்தியலைக் கொண்டு உடைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்ட அமர்பிரசாத் ரெட்டி, ”அந்நபருக்கு கடுமையான தண்டனை கட்டாயம் வழங்க வேண்டும்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் இடம்பெறவில்லை.

தொடர்புடைய செய்தி