தமிழகத்தில் உள்ள உலகின் பழமையான துறைமுகம்..!

69பார்த்தது
தமிழகத்தில் உள்ள உலகின் பழமையான துறைமுகம்..!
இந்தியாவில் உள்ள துறைமுகங்களிலேயே 15,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக பூம்புகார் துறைமுகம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மத்திய அரசின் தொழில்நுட்பத் துறை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், சுனாமி, கடல் சீற்றம் ஆகிய காரணங்களால் இந்த துறைமுகம் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும், 60-70 கப்பல்கள் நிற்கும் அளவு பெரியது என்றும், எகிப்துடன் இவர்கள் வணிகம் கொண்டிருந்தனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி