கோடையில் இளநீர் தரும் அற்புத ஆற்றல்

57பார்த்தது
கோடையில் இளநீர் தரும் அற்புத ஆற்றல்
இளநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இளநீரில் நுண்ணூட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த நீரில் உள்ள கால்சியம் எலும்புகள், பற்கள் ஆகியவற்றை வலுவாக வைத்திருக்கிறது மற்றும் தசை வலிமையை ஆதரிக்கிறது. இரவில் படுக்கும் முன் இளநீரை முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, தழும்புகள் நீங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி