கல்லீரலை காலி செய்யும் உணவுகள்! உஷார் மக்களே

12636பார்த்தது
கல்லீரலை காலி செய்யும் உணவுகள்! உஷார் மக்களே
இந்தியாவில் கல்லீரல் நோய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மது அருந்துவது முக்கிய காரணம் என்றாலும் சில வகை உணவுகள் கல்லீரலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும். மாட்டிறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, இது கல்லீரலை சேதப்படுத்தும். அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்குகிறது. இதனால், கல்லீரலில் வீக்கம் ஏற்படும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது தொகுக்கப்பட்ட பொருட்கள்.. குறிப்பாக பீட்சா, பாஸ்தா போன்றவைகள் கல்லீரலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

தொடர்புடைய செய்தி