கலவர பூமியான கல்யாண வீடு.. அதிர்ச்சி காட்சிகள்

73பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் கடுமையாக மோதிக்கொண்டதால் கல்யாண வீடு கலவர வீடு போல் காட்சியளித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக் 27) அன்று நடந்த இந்த திருமணத்தில் பேரீச்சம்பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை வாங்குவதற்கு முண்டியடித்தபோது சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரண்டு தரப்புகளாக பிரிந்த நபர்கள் கட்டைகள், நாற்காலிகள், ஆகியவற்றை வைத்து தாக்கிக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி