தீபாவளியில் புதன் நட்சத்திர பெயர்ச்சி.. 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம்

566பார்த்தது
தீபாவளியில் புதன் நட்சத்திர பெயர்ச்சி.. 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம்
தீபாவளியில் கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் தனது நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். நவம்பர் 1 ஆம் தேதி, புதன் சனியின் நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அதன்படி, மிதுனம், கன்னி, துலாம் ஆகிய ராசியினரின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். பொருளாதார நிலை மேம்படும் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி