ஜோதிகா தன்னுடைய 18 வயது வரை மும்பையில் இருந்ததாகவும் இதையடுத்து நடிப்பு மற்றும் தனக்காக அவர் சென்னையில் செட்டிலானதாகவும் கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களை பிரிந்து அவர் சென்னையில் வாழ்ந்ததாகவும் சூர்யா கூறியுள்ளார். ஒரு ஆணுக்கு தேவைகள், ஆசைகள் இருப்பதை போலவே பெண்ணுக்கும் இருக்கும் என்பதை புரிந்தே தான் மும்பைக்கு ஷிப்ட் ஆனேன் என்று கூறியுள்ள சூர்யா, இதை தான் தாமதமாகவே புரிந்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.