நடிகர் ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

560பார்த்தது
நடிகர் ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நல்ல திரையுலக கலைஞர் என பெயர் எடுத்தது மட்டுமின்றி நல்ல மனிதர் என்றும் அனைவராலும் கூறப்பட்டு வருபவர் ராகவா லாரன்ஸ். இன்று லாரன்ஸ் (அக். 29) தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய சொத்து மதிப்பு ரூ. 80 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 15 கோடி வரை லாரன்ஸ் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி