நடிகர் ராகவா லாரன்ஸை குங்குமத்தால் வரைந்த ஓவியர் (Video)

57பார்த்தது
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இன்று (அக். 29) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவை கடந்து, தனது வருமானத்தின் மூலம் அவர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ராகவா லாரன்ஸை கெளரவிக்கும் வகையில் பிரபல ஓவிய ஆசிரியர் ஒருவர் அவரின் உருவத்தை குங்குமத்தால் பொட்டு வைத்தே வரைந்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி