கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் தொப்புள்கொடி

64பார்த்தது
கொடிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் தொப்புள்கொடி
குழந்தையின் தொப்புள்கொடியை பீரோவில் பூட்டி வைக்காமல் தனியார் நிறுவனங்களில் அளித்து சேமித்து வைக்கலாம். குழந்தையின் தொப்புள் கொடியில் ஸ்டெம் செல்கள் உள்ளன. குழந்தைக்கு எதிர்காலத்தில் ரத்த புற்றுநோய், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்பட்டால், சேமித்து வைக்கப்பட்ட ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். சேமித்து வைக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் அந்த குழந்தைக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், இது ஒரு விலை உயர்ந்த செயல்முறையாகும்.

தொடர்புடைய செய்தி