சர்வாதிகாரியின் உண்மை முகம்! ராகுல் காந்தி கடும் தாக்கு

68பார்த்தது
சர்வாதிகாரியின் உண்மை முகம்! ராகுல் காந்தி கடும் தாக்கு
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில், “மீண்டும் நாட்டின் முன்னர் சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறிப்பது அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை அழிப்பதற்கான மற்றொரு படியாகும். மீண்டும் சொல்கிறேன், இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் தேர்தல்.!” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி