இன்று உலக பூமி தினம்

72பார்த்தது
இன்று உலக பூமி தினம்
உலக பூமி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பூமியின் ஆரோக்கியத்தில் அனைவருக்கும் சமமான பொறுப்பும் பங்கும் உள்ளது என்பதையும், புவியின் ஆரோக்கியத்தை காக்க பெரு நிறுவனங்கள், அரசாங்கங்கள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் நினைவூட்டும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தையும், அந்த சூழல் மாசடைவை தடுக்கும் நோக்கத்தில் 1970ம் ஆண்டு முதல் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி