சிறுவன் உயிரைப் பறித்த நைட்ரஜன் பிஸ்கட்.? அதிர்ச்சி வீடியோ

65பார்த்தது
பிரபல இயக்குனராக இருக்கும் மோகன்ஜி பகிர்ந்துள்ள வீடியோவில், நைட்ரஜன் திரவம் நனைக்கப்பட்ட பிஸ்கட்டை உண்ணும் சிறுவன் உடனடியாக அலறுவது போலவும், பின்னர் அவன் தனது தந்தையின் கைகளில் மயங்கி விழுவது போலவும் பகிர்ந்து இருக்கிறார். இது போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பண்டங்களை அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். இந்த சிறுவன் இறந்துவிட்டதாக தற்போது சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதன் உண்மை தன்மை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தொடர்புடைய செய்தி