இறுதிக்கட்ட வாக்குப்பதிவு! நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?

57பார்த்தது
இறுதிக்கட்ட வாக்குப்பதிவு! நட்சத்திர வேட்பாளர்கள் யார் யார்?
மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19 தொடங்கி நடக்கிறது. இன்று (ஜூன் 1) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க நட்சத்திர வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் களமிறங்கியுள்ளார். மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். பாட்னா சாஹிப் தொகுதியில் பாஜகவில் நன்கு பிரபலமாக ரவிசங்கர் பிரசாத் போட்டியிட அவரை எதிர்த்து காங்கிரஸின் அன்ஷுல் அவிஜித் போட்டியிடுகிறார்.