இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு...

11062பார்த்தது
இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு...
பெண்களுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் என இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட், டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். நாம் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறருக்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அதை இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும்.

தொடர்புடைய செய்தி