100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே இலக்கு

54பார்த்தது
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே இலக்கு
இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே. இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறவில்லை. கடந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதன் பின்னர் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மோசமாக செயல்பட்டதால் அவர் பின்னர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிலையில், மும்பைக்காக சிறப்பாக ஆட வேண்டும். ரஞ்சி கோப்பையை வெல்ல வேண்டும். இவை எல்லாவற்றையும் விட பெரிய நோக்கம் 100 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி