பிரதம மந்திரி இலவச லேப்டாப்.. தீயாய் பரவும் வதந்தி

63பார்த்தது
பிரதம மந்திரி இலவச லேப்டாப்.. தீயாய் பரவும் வதந்தி
#PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது. இடங்கள் குறைவாகவே உள்ளன விண்ணப்பித்தவர்களுகு ஏற்கனவே மடிக்கணினிகள் வர தொடங்கியுள்ளன. காலக்கெடு:4/27/2024
இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் https://vs.u2dwge.top/#KAPzT என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கடந்த 19ஆம் தேதி AICTE (All India council for technical education) இது முற்றிலும் தவறான தகவல், எங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. மேலும் உங்களுக்கு சரியான தகவல் வேண்டுமென்றால் அதிகாரபூர்வ இணையத்தை தொடர்பு கொள்ளவும் என கூறியுள்ளது.