பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிரட்டும் 'அயலான்'

67பார்த்தது
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிரட்டும் 'அயலான்'
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி வெளியான “அயலான்” திரைப்படம் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. முதல் நாள் கலவையான விமர்சனம் வந்தது. ஆனால் படம் குழந்தைகளை கவரும் வகையில் இருப்பதால் 2வது நாளிலிருந்து கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் விரைவில் ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி