"குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்"

78பார்த்தது
"குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும்"
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த நிலையில், குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "மாவட்ட நிர்வாகம் விரும்பதகாத சம்பவம் ஏற்படுத்திய பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி