நடிகையை தகாத முறையில் தொட்ட தயாரிப்பாளர்?

72பார்த்தது
நடிகர் அஜய் தேவன் நடிப்பில் உருவாகியுள்ள 'மைதான்' திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் நடந்த போது தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை பிரியாமணி உடன் சேர்ந்து மீடியாக்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது பிரியாமணியின் அனுமதியின்றி அவரை தகாத முறையில் தொட்டு போனி கபூர் போஸ் கொடுத்ததாக, சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி