நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது - ஜோ பைடன்

85பார்த்தது
நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது  - ஜோ பைடன்
காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்துவரும் போர் நடவடிக்கைகள் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ராஜ்ய மற்றும் ராணுவ உதவிகளை அளித்துவரும் அமெரிக்கா, இஸ்ரேல் நிவாரண பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில்நெதன்யாகு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அது தவறானது. அவரது அணுகுமுறையில் எனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி