கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்: CCTV காட்சிகள்

43850பார்த்தது
குஜராத் மாநிலம் சூரத்தில், சர்தானா பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் சிலர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தைகள் சிலர் பலத்த காயம் அடைந்தனர். காரை ஓட்டியவர் குடிபோதையில் இருந்ததால் விபத்து நடந்துள்ளது தெரியவந்தது. கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி