காய்கறிகளின் விலை குறைவு

63பார்த்தது
காய்கறிகளின் விலை குறைவு
வரத்து அதிகரித்ததன் காரணமாக காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், பீட்ரூட், கத்தரி கிலோ ரூ.50-க்கும் குறைவாக விற்கப்படுகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்ட அவரைக்காய், இன்று ரூ.90க்கும், ரூ.180 வரை விற்பனையான பீன்ஸ் இன்று ரூ.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி