சிறுமியை நாய்கள் கடிக்கையில் ஜாலியாக வேடிக்கை பார்த்த உரிமையாளர்

573பார்த்தது
சிறுமியை நாய்கள் கடிக்கையில் ஜாலியாக வேடிக்கை பார்த்த உரிமையாளர்
சென்னையில் உள்ள பூங்காவில் விளையாடிய 5 வயது சிறுமியை இரண்டு நாய்கள் கடித்து கடுமையான சேதத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் நாயின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். இது குறித்த போலீசாரின் விசாரணையில் தடை செய்யப்பட்ட இரண்டு நாய்களும் சிறுமி சுதக்ஷாவை கடித்த போது புகழேந்தி நாய்களை கட்டுப்படுத்தி சிறுமியை காப்பாற்ற முயற்சிக்காமல் அப்படியே நின்றிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்தே சிறுமியை காப்பாற்ற சென்ற தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன.

தொடர்புடைய செய்தி