மாமியாருடன் ஓட்டம் பிடித்த மணமகன்.. மணப்பெண் ஷாக்

70பார்த்தது
மாமியாருடன் ஓட்டம் பிடித்த மணமகன்.. மணப்பெண் ஷாக்
மகளின் வருங்கால கணவருடன் திருமணத்துக்கு 9 நாட்களுக்கு முன் மாமியார் ஓட்டம் பிடித்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. அங்குள்ள அலிகார்க் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், அவர் திருமணம் செய்யவிருந்த பெண்ணின் அம்மாவும் காதல் வயப்பட்டுள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் தெரியாமல் இளம் ஜோடிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் கள்ளக்காதல் ஜோடி ஷாப்பிங் செல்வதாக கூறி திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரொக்கப்பணம், நகையுடன் தலைமறைவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி