படம் பார்த்து காதலியின் தலையை வெட்டிய நபர் கைது.!

72பார்த்தது
படம் பார்த்து காதலியின் தலையை வெட்டிய நபர் கைது.!
உத்தரப்பிரதேச மாநிலம் புலாந்த்ஷர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தன். இவர் தன்னை காதலித்து ஏமாற்றிய காதலியின் தலையை வெட்டிவிட்டு சிரித்துக் கொண்டே வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் நடித்த ‘பல்லு’ படத்தில் சஞ்யத் தத் கொலை செய்வதை பார்த்து தானும் இவ்வாறு செய்ததாக மீடியாவில் வாக்கு மூலம் அளித்துள்ளார். தனது நண்பர்கள் தன்னை ஏமாற்றினாலும் அவர்களையும் இதே போல் கொலை செய்வேன் எனவும் அவர் கூறினார். தற்போது போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி