நீங்கள் எதிர்பார்த்த வேலை.. சீக்கிரம் விண்ணப்பிங்க

55பார்த்தது
நீங்கள் எதிர்பார்த்த வேலை.. சீக்கிரம் விண்ணப்பிங்க
இந்திய அணுசக்தி கழகம் காலியாக உள்ள 400 Executive Trainees பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: இந்திய அணுசக்தி கழகம்
பணியின் பெயர்: Executive Trainees
பணியிடங்கள்: 400
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: B.E/B.Tech or B.Sc in Engineering or ME/M.Tech
வயது வரம்பு: 18- 26 வயது வரை
சம்பளம்: Rs. 55,000

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Shortlisting, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.npcilcareers.co.in/ETHQ20243004/documents/advt.pdf

தொடர்புடைய செய்தி