மதுரையின் அனைத்திற்கும் முகம் கொடுத்துள்ள அரசு

72பார்த்தது
மதுரையின் அனைத்திற்கும் முகம் கொடுத்துள்ள அரசு
பட்ஜெட் தாக்கல் குறித்து மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் முதலமைச்சருக்கும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்றைய தமிழ்நாடு பட்ஜெட்டில் மதுரைக்கான 20 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்வளர்ச்சி , வேலைவாய்ப்பு , கல்வி , தமிழ் பண்பாடு , தொழிற்நுட்பம் , சுற்றுச்சூழல் என மதுரையின் அனைத்திற்கும் முகம் கொடுத்துள்ளது அரசு என தெரிவித்துள்ளார்.