இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

76பார்த்தது
இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் இதுவரை 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப்பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பலர் வாபஸ் பெற வாய்ப்புள்ளது. அதனடிப்படையில் இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. திமுக, அதிமுக, நாதக, பாஜக என தமிழ்நாட்டில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி