மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் தாய்மார்கள் நெஞ்சில் அடித்து கதறி துடித்து கண்ணீர் விட்டு அழும் வீடியோ வெளியாகியுள்ளது.