பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி

81பார்த்தது
பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் சால்ட், பட்லர், ஹாரி புரூக், பேர்ஸ்டோவ், மொயின் அலி, லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி. ஆர்எஸ்ஏ: டி காக், ஹென்ட்ரிக்ஸ், மார்க்ரம், மில்லர், கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜான்சன், கேசவ் மகாராஜ், ரபாடா, நோர்கியா, ஒட்னீல் பார்ட்மேன் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி