விஜய் பிறந்தநாள் - தங்கத்தேர் இழுந்த தவெக நிர்வாகிகள்

75பார்த்தது
விஜய் பிறந்தநாள் - தங்கத்தேர் இழுந்த தவெக நிர்வாகிகள்
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் நாளை (ஜூன் 22) பிறந்தநாள் கொண்டாடுகிறார். ஆனால், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிட மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி, 7வது ஆண்டாக தங்கத்தேர் தவெக நிர்வாகிகள் இழுத்தனர்.

தொடர்புடைய செய்தி