அடல் சேது பாலத்தில் விரிசல் - ராஷ்மிகாவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

69பார்த்தது
அடல் சேது பாலத்தில் விரிசல் - ராஷ்மிகாவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்
கடலில் கட்டப்பட்ட மிகப்பெரிய பாலம் என்ற சாதனையை படைத்துள்ள அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாலத்திற்கு விளம்பரம் மேற்கொண்ட நாயகி ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தேர்தலின்போது இந்தப் பாலத்தைக் காட்டி மோடி அரசுக்குப் பாராட்டு மழை பொழிந்து விளம்பரம் செய்திருந்தார். மேலும், பிரதமர் மோடியால் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட பாலத்தில் திறக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே விரிசல் விழுந்துள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி