மனிதன் நிலவில் தடம் பதித்த தினம்

54பார்த்தது
மனிதன் நிலவில் தடம் பதித்த தினம்
அமெரிக்காவின் 'நாசா' 1969-ம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி அனுப்பிய 'அப்பல்லோ-11' விண்கலம் நிலவுக்குச் சென்றது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் பயணித்தனர். இந்நிலையில், இந்த விண்கலம் ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. இதையடுத்து, நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் என்ற சாதனையை நீல் ஆம்ஸ்ட்ராங் படைத்தார். இத்தினத்தை சர்வதேச நிலா தினமாக ஐநா சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி