இம்மாதமே மாநாட்டை நடத்த வேண்டும் - விஜய் உறுதி

80பார்த்தது
இம்மாதமே மாநாட்டை நடத்த வேண்டும் - விஜய் உறுதி
தமிழக வெற்றிக் கழக மாநாட்டை இம்மாதமே நடத்தி முடிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சித் தொண்டர்களை எவ்வாறு அழைத்து வர வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி