உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம்

62பார்த்தது
உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம்
அமெரிக்க நகரமொன்று உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. நியூயார்க் நகரமே உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு ஓட்டுனர் கடந்த 2023-ல் நியூயார்க் போக்குவரத்தில் சிக்கி 101 மணி நேரம் தாமதத்தை சந்தித்துள்ளார். இவ்வாறு போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு தாமதமாவதால், பொருளாதாரத்தில் பெரும் இழப்பை மக்கள் சந்திப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி