வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மெட்டா AI

84பார்த்தது
வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மெட்டா AI
மெட்டா நிறுவனம் வாட்ஸ்-அப் உள்ளிட்ட தனது சமூக வலைதள செயலிகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களது வாட்ஸ்-அப் உள்ளிட்ட மெட்டா செயலிகளை திறந்ததுமே, திரையில் ஒரு வட்ட வடிவ புதிய ஐகானை காண முடியும். அதனை தொட்டு உள்ளே நுழைவதன் மூல இந்த AI-ஐ பயன்படுத்தலாம். கணிதச் சிக்கலுக்கான ஆலோசனைகளை வழங்கவும், மின்னஞ்சலை மிகவும் தொழில்முறையாக உருவாக்கலாம். மேலும் உங்களுக்கு தெரியாத, தெரிந்துகொள்ள விரும்பும் அணைத்து விதமான கேள்விகளுக்கு இந்த மெட்டா AI பதிலளிக்கும். /imagine என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, நீங்கள் படங்களை உருவாக்கலாம் மற்றும் பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி