ரேஸ் காரில் சீறும் அஜித்குமார்.. வைரல் வீடியோ!

81பார்த்தது
அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதனிடையே நேற்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, படப்பிடிப்பு தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி துபாய் நாட்டில், ரேஸ் காரில் மின்னல் வேக்கத்தில் அஜித் சீறிப்பாய்ந்துள்ளார். அதன் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார். சரியான பாதுகாப்பு அம்சங்களுடன், ஹெல்மெட், கவச உடை உள்ளிட்டவை அணிந்து, ரேஸ் கார் ஓட்டி அஜித் மிரட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி