முதல்வரும் விஜய் ரசிகர் தான்: ஆதவ் அர்ஜுனா அதிரடி (Video)

60பார்த்தது
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ”அரசியலுக்கு வந்த உடனே துணை முதல்வர் ஆகிவிட்டார்கள், விஜயை போலவே முதல்வர் உடையணிவதை காணமுடிகிறது, ஆகவே முதல்வர் ஸ்டாலினே விஜய் ரசிகர் தான்” என பேசினார்.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி